தூத்துக்குடி மடத்தூர் சாலையில் ரயில்வே கேட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி மாநகரின் முக்கிய போக்குவரத்து வழித்தடமான மடத்தூர் பிரதான சாலையில் உள்ள ரயில்வே கேட் குறுகலாக இருப்பதால், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

