தூத்துக்குடி - நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி - நரசப்பூர் (வண்டி எண்: 06019): தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, 3-வது நாள் நள்ளிரவு 12.20 மணிக்கு நரசப்பூரைச் சென்றடையும்.

