← பிரேக்கிங் நியூஸ்

தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி 5-வது சனி சிறப்பு வழிபாடு : திரளான பக்தர்கள் தரிசனம்

முழு செய்தியைப் படிக்க

October 17, 2026 புரட்டாசி 5 வது சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் ஸ்ரீதன்வந்திரி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காடசியளித்தார்.

தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி 5-வது சனி  சிறப்பு வழிபாடு : திரளான பக்தர்கள் தரிசனம்