தூத்துக்குடி சிவன் கோவிலில் விஜயதசமி வித்யாரம்பம் : நூற்றுக்கணக்கான குழந்தைகள் கல்வித் தொடக்கம்!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி சிவன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி ஆலயத்தில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வித்யாரம்பம் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி சிவன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி ஆலயத்தில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வித்யாரம்பம் இன்று நடைபெற்றது.
