தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 25 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2026-27 நிதியாண்டில் அக்டோபர் 24-ஆம் தேதிக்குள் 25 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

