தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் மேம்பாலப் பணிகள் தாமதம் - கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி மாநகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்பான வி.வி.டி சிக்னல் பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

