← பிரேக்கிங் நியூஸ்

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய இடங்களில் உடனடி நடவடிக்கை: மாநகராட்சியின் கட்டணமில்லா எண் அறிவிப்பு!

தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் தேக்கம் குறித்த புகார்களுக்கு மாநகராட்சியின் கட்டணமில்லா கட்டுப்பாட்டு அறை எண் 1800 203 0401 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய இடங்களில் உடனடி நடவடிக்கை: மாநகராட்சியின் கட்டணமில்லா எண் அறிவிப்பு!