தூத்துக்குடியில் பசுமைப் பயணம் கார் பேரணி: ஆணையர் பிரியங்கா தொடங்கி வைத்தார்
முழு செய்தியைப் படிக்கஇயற்கை மற்றும் மரங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, ரோட்டரி ட்ரையல் பிளேஸர்ஸ் அமைப்பு சார்பில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற 'பசுமைப் பயணம்' விழிப்புணர்வு கார் பேரணியை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தொடங்கி வைத்தார்.

