தூத்துக்குடியில் புரட்டாசி மாத 3ஆவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் தரிசனம்!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 3ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, பத்மாவதி தாயார் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

