← பிரேக்கிங் நியூஸ்

தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனார் நினைவு நாள்: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் மரியாதை!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனாரின் 90-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.