வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக்.10-ல் சிறப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் வரும் 10ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் வரும் 10ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
