வீடியோ காலில் மிரட்டிப் பணம் பறிக்கும் டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி: டிஎம்பி எச்சரிக்கை!
முழு செய்தியைப் படிக்க'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் அச்சுறுத்திப் பணம் பறிக்கும் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு 'தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி' அறிவுறுத்தியுள்ளது.

