தமிழகம்

ARTICLE

கூடங்குளம் அணு உலையில் வடிகால் அமைப்பிற்குள் நுழைந்த ஜெல்லி மீன்கள்: மின் உற்பத்தி நிறுத்தம்!

ஜெல்லி மீன்கள் வடிகால் அமைப்பை அடைத்துக் கொண்டதால், உடனடியாகத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது.

ARTICLE

தேசிய மாணவர் படையினரின் சாகசக் கடல் பயணம்: தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தொடக்கம்!

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்ற சாகசக் கடல் பயண விழாவிற்கு தமிழ்நாடு 3-வது கடற்படைப் பிரிவு கமாண்டர் கேப்டன் டேவிட் இளங்கோவன் தலைமை தாங்கி, கொடியசைத்துப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

ARTICLE

ஆன்மா அமைப்பின் 27-ஆம் ஆண்டு தொடக்க விழா : ரூ.1.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!

.ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளுக்கு தேவையான மேசைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மொத்தமாகச் சுமார் ரூ.1.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இவ்விழாவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

ARTICLE

தூத்துக்குடியில் 395 கிலோ கொசு உற்பத்தி மூலங்கள் அகற்றம் : பருவமழை முன்னெச்சரிக்கை தீவிரம்

கொசுப்புழு உருவாகும் பிளாஸ்டிக் பாட்டில்கள், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப், தேங்காய் ஓடுகள், டயர்கள், பாக்கு மட்டைத் தட்டுகள், பெயிண்ட் டப்பாக்கள், உடைந்த குடங்கள், பழைய காலணிகள், இளநீர் கூடுகள்

ARTICLE

கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை ஒழிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்: எஸ்பி வேண்டுகோள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கக் காவல்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்

ARTICLE

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மட்டுமே தவெக ஆட்சியின் 100 நாள் சாதனை: இபிஎஸ் விமர்சனம்

புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கவும்படவில்லை. தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மட்டுமே இந்த 100 நாள் ஆட்சியின் ஒரே சாதனை

ARTICLE

தூத்துக்குடியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்: 463 கோரிக்கை மனுக்கள் பெற்றப்பட்டது!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13,500 மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

ARTICLE

பதிவுத்துறையில் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் : தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினைத் தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.

ARTICLE

அமைச்சர் பேசியதற்கு மன்னிப்பு காேரிய முதல்வர் விஜய் : சட்டப்பேரவையில் பரபரப்பு!

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசுகையில், முன்னாள் முதல்வர் என்று குறிப்பிடாமல் மறைந்த கருணாநிதியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டுக் கருத்துத் தெரிவித்தார்.

ARTICLE

புதிய டாஸ்மாக் கடையை திறந்தால் தீ வைத்து கொளுத்துவோம் - பொதுமக்கள் ஆவேசம்!

இதற்காகவா தவெக விஜய் அரசிற்கு வாக்களித்தோம்? வாக்களித்த மக்களுக்கு இதுதான் பரிசா. இங்குள்ள சிவாநகரில் அமைய இருக்கும் டாஸ்மாக் கடைதய திறக்க அனுமதிக்கமாட்டோம்.

ARTICLE

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் : சாதனை வீரருக்கு ஆட்சியர் வாழ்த்து!

இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 3 பேர் மட்டுமே பதக்கம் வென்ற நிலையில், அதில் ராஜா முத்துப்பாண்டியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ARTICLE

கோவில்பட்டி பள்ளிக்கு ரூ.70 ஆயிரத்தில் புதிய இரும்பு வாயிற்கதவு: ரோட்டரி சங்கம் வழங்கல்!

கோவில்பட்டி பங்களாதெரு நகராட்சி தொடக்கப் பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளியின் முகப்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் புதிய இரும்பு வாயிற்கதவு அமைக்கப்பட்டது.