தமிழகம்

ARTICLE

பைக் விபத்தில் வாலிபர் பலி; நண்பர் படுகாயம்!

விளாத்திகுளம் அருகே எட்டயபுரம் சாலையில் பைக் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

ARTICLE

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செப். 9) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

தூத்துக்குடி அருகே பைக் மற்றும் கார் அடுத்தடுத்து மோதிய கோர விபத்தில் படுகாயம் அடைந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ARTICLE

விஜய் வசந்துக்கு மாநில அளவிலான முக்கியப் பொறுப்பு: அகில இந்திய காங்கிரஸ் அறிவிப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகப் பிரிவின் தலைவராகக் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

ARTICLE

ஒரே நாளில் 2.17 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரம் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்து உள்ளது.

ARTICLE

வீடு புகுந்து தாய், மகனை அருவாளால் வெட்ட முயற்சி: 4 பேருக்குக் வலைவீச்சு!

குரும்பூர் அருகே முன்விரோதத்தில் வீடு புகுந்து தாய், மகனை அருவாளால் வெட்ட முயன்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ARTICLE

தண்டவாள பராமரிப்பு பணி: நெல்லை, திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக நெல்லை, திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில்கள் உள்ளிட்ட தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ARTICLE

தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு : வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம்!

மதுராந்தகம்மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

தூத்துக்குடியில் ஹெல்மெட் அணியாவிட்டால் கொரில்லா அடி - போக்குவரத்து போலீசார் நூதன விழிப்புணர்வு!

தூத்துக்குடியில் இருசக்கர வாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ARTICLE

உடன்குடி அனல் மின் நிலையத்தில் 660 மெகாவாட் வணிக ரீதியான மின் உற்பத்தி தொடக்கம்: 72 மணி நேர சோதனை வெற்றி

உடன்குடி அனல் மின் நிலையத்தின் முதல் அலகு மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டு, 660 மெகாவாட் திறன் கொண்ட வணிக ரீதியான மின் உற்பத்தி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

ARTICLE

திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா: சுவாமி சண்முகர் வெள்ளை, பச்சை சாத்தி வீதி உலா!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவின் 8-ஆம் நாளான நேற்று, சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி மற்றும் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

ARTICLE

வங்கிப் போட்டித் தேர்வுகளுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்பு : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடியில், வங்கிப் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்குகின்றன.