தமிழகம்

ARTICLE

ஆஸ்திரிய நாட்டவர் தாக்கப்பட்ட விவகாரம்: குமரி மாவட்டக் காவல் துறை விளக்கம்!

நாகர்கோவிலில் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்டக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ARTICLE

பொதுமக்களுக்கு பாமக என்றும் துணை நிற்கும்: தூத்துக்குடியில் சௌமியா அன்புமணி பேட்டி!

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிராகப் போராடும் மக்களுக்குப் பாமக என்றும் துணையாக இருக்கும் என்று சௌமியா அன்புமணி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

ARTICLE

தூத்துக்குடி - நெல்லை 4 வழிச்சாலையில் அபாயம்: வல்லநாடு தாமிரபரணி பாலத்தில் மீண்டும் ஓட்டை!

வல்லநாடு பாலத்தில் பெயரளவில் 'பேட்ச் ஒர்க்' செய்யாமல் முழுமையாக ஆய்வு செய்து தரமாக சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

ARTICLE

பைக் நிலைதடுமாறி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

தட்டார்மடம் அருகே பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ARTICLE

மீன் லாரியில் கடத்திய 318 கிலோ கஞ்சா பறிமுதல்: இலங்கைக்குக் கடத்த முயன்ற 3பேர் கைது!

இலங்கைக்குக் கடத்துவதற்காக மீன் ஏற்றி செல்லும் லாரியில் கடத்தி வரப்பட்ட சுமார் 318 கிலோ கஞ்சாவை கோவில்பட்டியில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கைப்பற்றி, 3 பேரைகைது செய்துள்ளனர்.

ARTICLE

தூத்துக்குடியில் புரட்டாசி மாத 3ஆவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் தரிசனம்!

தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 3ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, பத்மாவதி தாயார் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

ARTICLE

மகளிர் வெற்றிப்பயணம் எதிரொலி: தூத்துக்குடியில் அரசு - தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல்!

மகளிர் வெற்றிப்பயணம் திட்டம் எதிரொலியாக தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஊழியர்கள் மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

ARTICLE

பிளஸ்-2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரனின் தூக்குத் தண்டனை உறுதியாகுமா? - தீர்ப்பு ஒத்திவைப்பு

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தர்மமுனீஸ்வரனுக்குக் கீழமை நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனை தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ARTICLE

கவின் பெற்றோரிடம் அமைச்சர் நிர்மல்குமார் செல்போனில் பேச்சு: மேல்முறையீடு செய்யப்படும் என உறுதி

ஆறுமுகமங்கலத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வரும் கவினின் பெற்றோரிடம் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தொலைபேசியில் பேசி, மேல்முறையீடு செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.

ARTICLE

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: 4,000 போலீசார் பாதுகாப்பு — 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்டோபர் 11 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு 4ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ARTICLE

தூத்துக்குடி துறைமுகப் பள்ளி முன்னாள் மாணவர்கள் 22 ஆண்டுகள் கழித்து சந்திப்பு: குடும்பங்களுடன் கொண்டாட்டம்!

தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சுமார் 22 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து, பள்ளிப் பருவ நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

ARTICLE

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்ற 38 பேர் கைது — 1,495 பாட்டில்கள் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று சட்டவிரோத மது விற்ற 38 பேர் கைது செய்யப்பட்டனர். 1,495 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.!