தமிழகம்

ARTICLE

தூத்துக்குடியில் வெள்ளத் தடுப்பு, பாதுகாப்பு உபகரணங்களை கண்காணிப்பு அலுவலர் முரளிதரன் ஆய்வு!

தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளத் தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.வி. முரளிதரன் ஆய்வு செய்தார்.

ARTICLE

தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ARTICLE

கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி பத்திரமாக மீட்பு : தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு!

தூத்துக்குடி அருகே கிணற்றில் விழுந்த நாய்க்குட்டியை சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

ARTICLE

உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு: தூத்துக்குடியில் சட்ட திருத்த மசோதா நகல் எரிப்பு!

உயர் கல்வி சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில், நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

ARTICLE

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள்!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரந்தாமன், சுகன்யா ஆகியோர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ARTICLE

தூத்துக்குடியில் பாரதியார், இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் - கீதா ஜீவன் மரியாதை!

தூத்துக்குடியில் பாரதியார் மற்றும் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி திமுக முன்னாள் அமைச்சர் பி.கீதா ஜீவன் மரியாதை செலுத்தினார்.

ARTICLE

நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு : மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு

மருத்துவமனைக்கு செல்ல அனுமதி மறுத்த நிலையில் நிறைமாத கர்ப்பிணித் தாய், குழந்தையுடன் உயிரிழந்த சம்பவத்தில் மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ARTICLE

ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு இரயிலில் வந்த 10.5 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல்!

ஆந்திர மாநிலத்திலிருந்து தூத்துக்குடிக்கு இரயிலில் கடத்தி வரப்பட்ட 10.5 கிலோ கஞ்சாவை ரயில்வே தனிப்படைப் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ARTICLE

கோவில் விழாவில் இளைஞர்களிடையே மோதல்: 2 பேருக்கு அரிவாள் வெட்டு — தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடியில் கோவில் கொடை விழாவில் இளைஞர்களுக்கு ஆடை தேர்வு செய்வது தொடர்பான தகராறில், இரண்டு பேருக்குச் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

தூத்துக்குடியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் திடீர் மரணம் : போலீசார் விசாரணை!

தூத்துக்குடியில் மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ARTICLE

ரஷ்யாவில் டிரைவர் வேலை என ரூ.7.5 லட்சம் மோசடி: மதுரையில் பதுங்கியிருந்த வாலிபர் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரிடம் ரூ.7.5 லட்சம் மோசடி செய்த நபரை மதுரையில் வைத்துக் காவல்துறையினர் கைது செய்தனர்.

ARTICLE

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்: தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

தூத்துக்குடியில் அமைய உள்ள ஹூண்டாய் கப்பல் கட்டும் தள திட்டம், விரிவான திட்ட தயாரிப்பு நிலைக்கு முன்னேறியுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.