ARTICLE
திருச்செந்தூர் நகராட்சியில் சுகாதாரச் சீர்கேடு : திறந்தவெளி கழிவுநீரால் பக்தர்கள், பொதுமக்கள் அவதி!
திருச்செந்தூர் நகராட்சிப் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, கால்வாய்களைத் தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ARTICLE
கோவில் மண்டபத்தில் இளைஞர் சடலமாக மீட்பு : கொலையா? தற்கொலையா? - போலீசார் விசாரணை!
கோவில் நுழைவாயில் முன் மண்டபத்தில் இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ARTICLE
'மை பாரத்' போட்டிகளில் வென்றால் பிரதமர் முன்னிலையில் பங்கேற்கலாம்: தூத்துக்குடி அலுவலர் தகவல்!
'மை பாரத்' போட்டிகளில் வென்றால் பிரதமர் மோடி முன்னிலையில் தங்களது திறமைகளை நிரூபிக்கும் பொன்னான வாய்ப்பு கிடைக்கும் என்று தூத்துக்குடி மாவட்ட இளைஞர் நல அலுவலர் மதுமிதா தெரிவித்துள்ளார்..
ARTICLE
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: செப்.16ல் ஒட்டப்பிடாரம் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு!
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் செப்.16 முதல் ஒட்டப்பிடாரம் வட்டத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
ARTICLE
கிள்ளியூரில் தற்காலிக நீதிமன்றம் அமைப்பதற்கான இடம் தேர்வு - அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
கிள்ளியூர் பகுதியில் தற்காலிகாக நீதிமன்றம் அமைப்பதற்கான இடத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு செய்தார்.
ARTICLE
இம்மானுவேல் சேகரன் விழா இடமாற்றத்திற்கு எதிர்ப்பு : தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகம் முற்றுகை!
இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் விழாவை இடம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ARTICLE
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.16-ல் தொடக்கம்: கால அட்டவணை வெளியீடு
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 2026-2027-ஆம் கல்வியாண்டின் காலாண்டுத் தேர்வு அட்டவணையைப் பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
ARTICLE
குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட்: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!
கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு இன்று (செப்டம்பர் 10) 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ARTICLE
பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.5,800 அபராதம்: தூத்துக்குடி மாநகராட்சி அதிரடி!
பொது இடங்களில் குப்பை கொட்டினால் கடுமையான அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை தொடரும் என்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
ARTICLE
தூத்துக்குடியில் செப்.23-ல் தேசிய தொழிற்பழகுநர் முகாம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
தூத்துக்குடியில் வருகிற 23ஆம் தேதி மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
ARTICLE
கந்துவட்டியிலிருந்து மீள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி: மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கிக் கடன் ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
ARTICLE
கோவில்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஏழைப் பெண்களுக்கு தையல் மிஷின் உள்பட 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
