ARTICLE
இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ. 60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: மர்ம நபர்கள் தப்பியோட்டம்!
இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 40 மூடை பீடி இலைகளைக் கியூபிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ARTICLE
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 632-வது கிளை கடம்பூரில் கோலாகலத் தொடக்கம்!
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 632-வது கிளை கடம்பூரில் திறக்கப்பட்டுள்ளது.
ARTICLE
அமெரிக்காவின் முன்னணி விஞ்ஞானிகள் பட்டியலில் 6-வது முறையாக இடம்பிடித்த தூத்துக்குடி பேராசிரியர்!
அமெரிக்காவின் முன்னணி விஞ்ஞானிகள் பட்டியலில் 6-வது முறையாகத் தூத்துக்குடி பேராசிரியர் செல்வம் இடம்பிடித்துள்ளார்.
ARTICLE
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து: அக்.21-ஆம் தேதி வரை அமல்!
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ம் தேதி வரை முத்தாரம்மன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ARTICLE
எல்.ஐ.சி. ஏஜென்ட் வீட்டில் 16 பவுன் தங்க நகைகள் திருட்டு: போலீசார் விசாரணை!
திருச்செந்தூர் அருகே எல்.ஐ.சி. ஏஜென்ட் வீட்டில் பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ARTICLE
பணம் கேட்டுத் தகராறு: பைக்கை அடித்துச் சேதப்படுத்திய நபர் கைது!
கோவில்பட்டி அருகே பணம் கேட்டுத் தகராறு செய்து, நண்பருடன் நின்று கொண்டிருந்தவரின் பைக்கைச் சேதப்படுத்திய கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
ARTICLE
பைக் மீது கார் மோதிய விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய வாலிபர் - சிசிடிவி காட்சிகள் வைரல்!
சாலையில் நின்ற பைக் மீது கார் மோதியதில் வாலிபர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ARTICLE
தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய திடீர் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!
தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய திடீர் மழையால் விவசாயிகளையும் பொதுமக்களையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ARTICLE
தனியார் மருத்துவமனை சிகிச்சையில் பெண் பலி: உறவினர்கள் - விசிகவினர் சாலை மறியல் போராட்டம்!
நாசரேத் அருகே வயிற்றுவலி அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் சாவுக்கு நீதி கேட்டு, விசிகவினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ARTICLE
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.31 கோடி சொத்துவரி வசூல்!- ஆணையர் ப்ரியங்கா தகவல்
தூத்துக்குடி மாநகராட்சியில் 2026-27 ஆம் நிதி ஆண்டில் சொத்துவரியாக இதுநாள் வரை ரூ.31 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
ARTICLE
பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக் கோரி அக்.21-ல் சாலை மறியல் : விவசாய சங்கங்கள் அறிவிப்பு!
தவெக அரசின் தேர்தல் கால வாக்குறுதிப்படி கூட்டுறவு வங்கிப் பயிர்க்கடன்களை நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி அக்டோபர் 21-ல் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
ARTICLE
முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் - 2ல் உறுப்பினராக அக். 23-க்குள் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
தூத்துக்குடி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் - 2 அமைப்பில் உறுப்பினராக விருப்பமுள்ள சமூக ஆர்வலர்கள் வரும் அக்டோபர் 23-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.
