தமிழகம்

ARTICLE

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க 700 கி.மீ தொடர் ஜோதி ஓட்டம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கக் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு 700 கி.மீ தொடர் ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ARTICLE

முதல்வர் விஜய்க்கு சால்வை அணிவித்ததை கொச்சைப்படுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!

முதலமைச்சர் விஜய்க்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியதை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ARTICLE

அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர் தான் மாற்றமா? - தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை ஆங்காங்கே வீட்டுக் காவலில் வைத்ததற்குத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ARTICLE

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு

தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் அவசர கால பாதுகாப்பு ஒத்திகை காரணமாக நாளை (அக்.13) மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடக்கம்!

வங்கக்கடலில் அந்தமான் தீவு அருகே காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.

ARTICLE

புதிய மதுபானக் கடைக்கு எதிராக மக்கள் சாலை மறியல்: தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடியில் அரசு மதுபானக் கடை - மதுபானக்கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ARTICLE

தூத்துக்குடியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் : 473 மனுக்கள் குவிந்தன!

தூத்துக்குடியில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 473 மனுக்கள் பெறப்பட்டது.

ARTICLE

காதல் டார்ச்சரால் இளம்பெண் தற்கொலை: வாலிபரை அடித்துக் கொன்ற உறவினர்கள்

குமரி அருகே காதல் டார்ச்சரால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் வாலிபரை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

தூத்துக்குடியில் அக். 15-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!

தூத்துக்குடியில் வருகிற 15ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நடைபெற உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன் அறிவித்துள்ளார்.

ARTICLE

புதிய வளர்ச்சித் திட்டப்பணிகள் திறப்பு விழா: ஜி.வி. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!

இடைச்சியூரணி, வாதலக்கரை, காடல்குடி மற்றும் பி. ஜெகவீரபுரம் கிராமங்களில் நிறைவடைந்த அரசின் புதிய திட்டப்பணிகளை ஜி.வி. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.

ARTICLE

சைவ வேளாளர் சங்கத்தின் ஐம்பெரும் விழா: பெருங்குளம் செங்கோல் ஆதீனம் ஆசியுரை!

விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் சைவ வேளாளர் சங்கத்தின் ஐம்பெரும் விழா நடைபெற்றது.

ARTICLE

தூத்துக்குடியில் அக்.15ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 15ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.