ARTICLE
மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா கோலாகலம் : லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு!
ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், பங்காரு சித்தரின் திருப்பாதுகைகளுக்குப் பாதபூஜை செய்தார். தொடர்ந்து மாலையில் கலச விளக்கு மற்றும் வேள்வி பூஜைகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.
ARTICLE
திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை எதிரிலுள்ள ப்ளோரன்ஸ் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி-2026 நடைபெற உள்ளது.
ARTICLE
வைகுண்டபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி அமைச்சரிடம் இந்து முன்னணி மனு!
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்டபதி பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்காகப் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
ARTICLE
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? – தவெக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
ARTICLE
5,004 வளையல் அலங்காரத்தில் அம்மன் தரிசனம்: தூத்துக்குடியில் ஆடிப்பூர விழா கோலகலம்
தூத்துக்குடி அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், ஆடி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ ஜல துர்க்கை அம்பிகைக்கு 5,004 வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
ARTICLE
பசுமைத் தூத்துக்குடி: 5 லட்சம் பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் ஸ்ரீநாத் தொடக்கி வைத்தார்!
தூத்துக்குடி மாநகராட்சி தருவைகுளம் உரக்கிடங்கு வளாகத்தில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் மற்றும் நகர்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் 5,000 மரக்கன்றுகள் மற்றும் 5 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
ARTICLE
தூத்துக்குடியில் ரூ.650 கோடியில் ஏவுகலன் மையம்: முதல்வர் விஜய் தலைமையில் ரூ.67,452 கோடி ஒப்பந்தம்!
ARTICLE
அரசுப் பள்ளி நிலம் முழுவதும் அரசுக்கே சொந்தம்: தனியார் பள்ளியின் 50 ஆண்டுகால ஆக்கிரமிப்பு மனு தள்ளுபடி!
இச்சம்பவத்திற்குப் பிறகும், தனியார் பள்ளியை நடத்தியவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டில் இருந்த கழிப்பறைகள் மற்றும் குடிநீர் இணைப்புகளை ஆக்கிரமித்துப் பூட்டி இடையூறு செய்து வந்தனர்.
ARTICLE
உங்களின் ஒருவனாக நின்று குறைகளை நிவர்த்தி செய்வேன் - அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி
தூத்துக்குடி நான் பிறந்த ஊர் மட்டுமல்லாமல் எனது சொந்த பந்தங்கள் வாழும் சொந்த மாவட்டமாகும். ஆகவே உங்களின் ஒருவனாக நின்று குறைகளை நிவர்த்தி செய்ய எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்"என்றார்.
ARTICLE
தூத்துக்குடியில் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் எழுத்தாளர்கள் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷூ மகாஜனை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் எழுத்தாளர்கள் சந்தித்து மனு அளித்தனர்.
ARTICLE
கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
சென்னையில் நடைபெற்ற "வெற்றி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்ச்சியில் இருந்து முதல்வர் இக்கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
ARTICLE
மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
குறிப்பாக புதூர் மற்றும் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் அருகில் அமைந்துள்ள நீர்நிலைகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
