தமிழகம்

ARTICLE

வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகள் விநியோகம்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு!

விளாத்திகுளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ARTICLE

கிண்டியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் : முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!

கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் வேண்டும் என தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ARTICLE

சமூக வலைதளங்களை வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் – விஞ்ஞானி காளிராஜ் பேச்சு!

"மாணவர்கள் சமூக வலைதளங்களை தங்களுடைய வளர்ச்சிக்கும் தொழில் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டும்" என்று விஞ்ஞானி காளிராஜ் அறிவுரை வழங்கியுள்ளார்.

ARTICLE

போதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர், நடத்துநர் உட்பட 4 பேருக்கு ரூ.45,000 அபராதம் - தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடியில் மதுபோதையில் மினி பஸ் மற்றும் ஆட்டோக்களை இயக்கிய 4 பேருக்கு போக்குவரத்து காவல்துறையினர் ரூ.45,000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ARTICLE

தூத்துக்குடியில் விபத்து வழக்கில் ரூ. 4 லட்சம் நஷ்ட ஈடு - மக்கள் நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடியில் சாலை விபத்தில் படுகாயமடைந்த நபருக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ARTICLE

வாடகைக்குக் கிடைக்கும் வாய்கள்! - சமூக வலைதளத்தில் வைரலாகும் டி.எஸ்.ஆர். சுபாஷ் பதிவு!

இன்று பலர் தங்களது கருத்துகளை 'வாடகைக்கு விட்டு', அன்றைய நாளுக்கான கூலியைப் பெற்றுத் திரும்பும் நிலை உருவாகியுள்ளது என்று டியூஜே தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தெரிவித்துள்ளார்

ARTICLE

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளருக்கு சிறந்த அறிவியல் பரப்புரையாளர் விருது

திருச்சி ராமன் ரிச்சர்ச் பவுண்டேஷன் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகனுக்கு சிறந்த அறிவியல் பரப்புரையாளருக்கான விருது வழங்கப்பட்டது.

ARTICLE

திருச்செந்தூர் கோவில் அருகே 50அடி தூரம் உள்வாங்கிய கடல் - வெளியே தென்பட்ட கருப்பசாமி சிலை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே சுமார் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பாறைகள், சேதமடைந்த சிலைகள் வெளியே தென்பட்டன.

ARTICLE

விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் : தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!

விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

ARTICLE

தூத்துக்குடியில் முதல்வர் விஜய்யைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ARTICLE

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தனி ஒருவனாக போராட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வீ த லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்த காசிலிங்கம் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ARTICLE

சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு - தமிழக அரசு அறிவிப்பு

சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.