தமிழகம்

ARTICLE

தருவைக்குளத்தில் புனித செபஸ்தியார் சப்பரப் பவனி: நோய் நொடி நீங்க சிறப்பு பிரார்த்தனை

தருவைக்குளத்தில் மக்களின் நோய் நொடிகள் மற்றும் துன்பங்கள் நீங்க இறைவேண்டல் செய்யும் பொருட்டு, புனித செபஸ்தியார் திருவுருவம் தாங்கிய சப்பரப் பவனி நடைபெற்றது.

ARTICLE

கனிமவள கடத்தல் கும்பலுக்கு எதிராக செயல்பட்ட எஸ்பி ஸ்டாலின் இடமாற்றம் - குமரியில் பரபரப்பு!

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஸ்டாலின் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

இளம்பெண்ணை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட வாலிபர் கைது!

அஞ்சுகிராமம் அருகே இளம்பெண்ணை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ARTICLE

தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்!

நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடியில் பூஜைக்கான விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ARTICLE

தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகியின் கார் அடித்து உடைப்பு : வடக்கு மாவட்டத் தலைவர் கண்டனம்!

தூத்துக்குடியில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காங்கிரஸ் நிர்வாகியின் கார் மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு வேடங்கள் அணியும் பக்தர்கள் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

ARTICLE

குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற விவசாயி வலையில் சிக்கி உயிரிழப்பு!

குரும்பூர் அருகே கடம்பா குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற விவசாயி ஒருவர், எதிர்பாராதவிதமாகத் தனது மீன்வலையிலேயே சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ARTICLE

வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

தூத்துக்குடியில் கடந்த 2017-ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக வாலிபரைக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ARTICLE

ஆத்தூரில் தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு நாள்: தவெக சார்பாக மலரஞ்சலி!

ஆத்தூரில் தியாகி இம்மானுவேல் சேகரனார் 69-வது நினைவு நாளை முன்னிட்டு தவெக தெற்கு மாவட்டச் செயலாளர் பிரைட்டர் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

ARTICLE

தூத்துக்குடியில் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு!

தூத்துக்குடியில் கடந்த 2013-ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக வாலிபரைக் கொலை செய்த வழக்கில், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 2 பேர் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ARTICLE

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை தூர்வாரும் பணி : மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முரளிதரன் ஆய்வு!

தூத்துக்குடியில் மழைநீர் வடிகால், பக்கிள் ஓடை தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முரளிதரன் ஆய்வு செய்தார்

ARTICLE

தூத்துக்குடியில் சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள் : கணினி மையங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும்!

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் 2026-2027-ஆம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டிற்கான சொத்து வரியைச் செலுத்த வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.