நெல்லை

ARTICLE

தேனி சம்பவம் எதிரொலி: சிறைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு - போலீசார் தீவிர கண்காணிப்பு!!

தேனி சம்பவம் எதிரொலியாக தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள சிறைகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ARTICLE

காவல்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாடு: நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு ஆலோசனை!

திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு தலைமையில் தென் மாவட்டங்களின் உயர் காவல் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ARTICLE

விரைவில் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் : அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

விரைவில் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்பில் மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

ARTICLE

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ARTICLE

ஜி.பே. மூலம் லட்சக் கணக்கில் பணப்பரிமாற்றம்: லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கிய அதிகாரிகள்!

பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்தில் தற்காலிக பெண் ஊழியரின் ஜி.பே. மூலம் பணம் பெற்ற அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனையில் சிக்கினர்.

ARTICLE

திருநெல்வேலி மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை: அரசுச் செயலர் சந்தீப் நந்தூரி ஆய்வு!

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுச் செயலர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

ARTICLE

வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்: நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட் எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வரும் 26-ம் தேதி புயலாக வலுப்பெற உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ARTICLE

விதைப்பந்து புரட்சி உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் - வெங்கடாம்பட்டி பூ.திருமாறன் உறுதி !

விதைப்பந்து புரட்சி உலக நாடுகளில் விழிப்புணர்வு அதிர்வலைகளை கண்டிப்பாக ஏற்படுத்தும் என விதைப்பந்து வித்தகர் வெங்கடாம்பட்டி பூ.திருமாறன் தெரிவித்துள்ளார்.

ARTICLE

கைத்தறி ஆடைகளை தீபாவளி பண்டிகைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டும் – அமைச்சர் மரிய வில்சன் வேண்டுகோள்!

திருநெல்வேலியில் மாநில கைத்தறிக் கண்காட்சி மற்றும் விற்பனையினை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் நெ.மரிய வில்சன் தொடங்கி வைத்தார்.

ARTICLE

அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

நெல்லை டவுனில் அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.11 லட்சம் மதிப்பிலான 11 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

ARTICLE

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை!

மணிமுத்தாறு அருவிப் பகுதியில் கனமழை காரணமாகக் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தற்காலிகத் தடை விதித்துள்ளனர்.

ARTICLE

நெல்லையில் கைதி உயிரிழப்புக்கு தவெக அரசே காரணம் நயினார் - நாகேந்திரன் குற்றச்சாட்டு!

நெல்லை அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்புக்கு தவெக அரசே காரணம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.