நெல்லை

ARTICLE

தீபாவளி சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு: தென்னக ரயில்வே அறிவிப்பு; முன்பதிவு தீவிரம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ARTICLE

நெல்லை அருணா கார்டியாக் கேரில் அதிநவீன தொழில் நுட்பம்: செங்கோல் ஆதீனம் தொடங்கி வைத்தார்!

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள அருணா கார்டியாக் கேரில், இதய சிகிச்சைத் துறையின் அதிநவீன 'NIRS - IVUS' ரத்த நாள படமெடுக்கும் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ARTICLE

அம்பை இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவா? - மு.க.ஸ்டாலின் பதில்!

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

ARTICLE

11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த உறவினருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

11 வயது உறவுக்கார சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துத் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ARTICLE

தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக மோனிகா ராணா ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்பு!

தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியராக டாக்டர் மோனிகா ராணா இன்று பொறுப்பேற்றுள்ளார்.

ARTICLE

பொதுக்கூட்ட வழக்கு: திருநெல்வேலி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்; பலத்த போலீஸ் பாதுகாப்பு!

பாளையங்கோட்டையில் கடந்த 2009-ஆம் ஆண்டு பேசிய பேச்சு தொடர்பாகத் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ARTICLE

மாநில நீச்சல் போட்டியில் நெல்லை அரசுப் பள்ளி மாணவிகள்: நவீன உடைகள் வழங்கி ஆட்சியர் பாராட்டு!

மாநில அளவிலான நீச்சல் போட்டிக்குத் தேர்வாகியுள்ள நெல்லை டவுன் அரசுப் பள்ளி மாணவிகள் 3 பேருக்கு மாவட்ட ஆட்சியர் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான நவீன நீச்சல் ஆடைகளை வழங்கினார்.

ARTICLE

என்னை பார்த்து தவெக பயப்படுவது ஏன்? அம்பாசமுத்திரத்தில் களம் காணும் சீமான் கேள்வி!

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அறிவித்துள்ளார்.

ARTICLE

ஒரே நாளில் 1 லட்சம்+ விதைப்பந்துகள் தயாரிப்பு: பணகுடி திரு இருதயப் பள்ளி மாணவர்கள் சாதனை!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விதைப்பந்துகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

ARTICLE

தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தென்காசி உள்பட 3 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

தென்காசி, கரூர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ARTICLE

திருநெல்வேலி சரக காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: 248 மனுக்கள் மீது விசாரணை

திருநெல்வேலி சரக காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் டிஐஜி இரா.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.

ARTICLE

பெண்களைப் பேருந்தில் ஏற்ற மறுத்த ஓட்டுநர் சஸ்பெண்ட்: நெல்லையில் பரபரப்பு!

நெல்லையில் வெற்றி பயணப் பேருந்தில் இரவு நேரப் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்களை ஏற்ற மறுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.