நெல்லை

ARTICLE

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கீழ் தேசிய சுகாதாரக் குழுமத் திட்டத்தில் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ARTICLE

பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை; 2 நண்பர்கள் வெறிச்செயல் - நெல்லையில் பயங்கரம்!

நெல்லையில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடி ஒருவர், அவரது வீட்டின் முன்பே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

ARTICLE

மொபட்டை வழிமறித்து பெண்ணிடம் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை பறிப்பு: வாலிபர் கைது

நெல்லை அருகே பள்ளி முடிந்து மகள்களை மொபட்டில் அழைத்துச் சென்ற பெண்ணை வழிமறித்து 15 பவுன் தாலிச்சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ARTICLE

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம் : நவ. 5-ல் திருக்கல்யாணம்!

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக இன்று அம்பாள் திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ARTICLE

நெல்லையில் அரசு வழக்கறிஞர் உட்பட 3 பேர் வீடுகளில் 41 பவுன் நகை கொள்ளை - போலீசார் விசாரணை!

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் பூட்டியிருந்த 3 வீடுகளின் பூட்டை உடைத்து 41 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

ARTICLE

சென்னை - கன்னியாகுமரி, தென்காசிக்கு தீபாவளிச் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுச் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி மற்றும் தாம்பரம் - தென்காசி இடையே சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ARTICLE

சிறு குழந்தைகளையும் விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபட வைக்கலாம் - திருமாறன் வேண்டுகோள்!

விதைப்பந்துகள் தயாரிப்பில் சின்னக் குழந்தைகளையும் சிறு வயது முதலே ஈடுபட வைக்க பெற்றோரும் பள்ளிகளும் அக்கறை காட்ட வேண்டும் என திருமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ARTICLE

பால் வாங்கச் சென்ற தாத்தாவை சரமாரியாக வெட்டிக்கொன்ற பேரன்: சொத்து தகராறில் பயங்கரம்!

சொத்து தகராறு காரணமாக 75 வயது தாத்தாவை, அவரது பேரன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

நெல்லை சரக டி.ஐ.ஜி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: 184 மனுக்கள் மீது விசாரணை!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 184 மனுக்கள் பெறப்பட்டன.

ARTICLE

போக்ஸோ, கொலை வழக்குகளில் தண்டனை: சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு டிஐஜி பாராட்டு!

நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தந்த காவல்துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

ARTICLE

அம்பையில் நவ.14ல் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் - முதல்வர் விஜய் பங்கேற்பு!

தமிழக முதல்-அமைச்சர் விஜய், குழந்தைகள் தின விழாவை நெல்லை, அம்பாசமுத்திரத்தில் கொண்டாட முடிவு செய்துள்ளார்.

ARTICLE

வாலிபர் கொலை வழக்கு: 13 ஆண்டுகளுக்குப் பின் கைதான முதியவருக்கு ஆயுள் தண்டனை!

அம்பை அருகே 2013-இல் நடந்த வாலிபர் கொலை வழக்கில், 13 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.