ARTICLE
வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக துவங்கியது!
வள்ளியூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ARTICLE
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
ARTICLE
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்!
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாண விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ARTICLE
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழு உறுப்பினர்கள் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழுவில் உறுப்பினர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ARTICLE
கவின் ஆணவக் கொலை வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சாதி மறுப்புத் காதலால் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவின் செல்வக்கணேஷ் வழக்கில், பெண்ணின் பெற்றோருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ARTICLE
மாணவர்களின் வாழ்வில் திருக்குறள் பெரிதும் நன்மை பயக்கும் - ஆட்சியர் ஆனந்த் மோகன்
மாணவர்களின் வாழ்வில் ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் நல்லொழுக்கச் சிந்தனைகளை வளர்க்க திருக்குறள் பெரிதும் நன்மை பயக்கும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்தார்.
ARTICLE
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதவு இல்லை - டி.கே.எஸ். இளங்கோவன் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ARTICLE
நெல்லையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நவம்பர் 12-இல் தொடக்கம்!
தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நெல்லையில் வரும் நவம்பர் 12 முதல் 15 வரை 4 நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெறுகிறது.
ARTICLE
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உலக சாதனை: ஒரே நாளில் 1 கோடி விதைப்பந்துகள் தயாரிக்க 1,493 பள்ளிகள் தயார்!
வரும் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 1 கோடி விதைப்பந்துகள் தயாரிக்கும் உலக சாதனை முயற்சி நடைபெறவுள்ளது.
ARTICLE
முதல்வர் பாதுகாப்பு பணிக்கு சென்ற போது பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை: எஸ்ஐ அதிரடி கைது!
முதலமைச்சர் பங்கேற்ற அரசு விழா பாதுகாப்புப் பணி முடிந்து திரும்பிய போது, வாகனத்தில் பெண் காவலருக்குப் பாலியல் தொந்தரவு அளித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
ARTICLE
நெல்லை சரக காவல்துறை குறைதீர்க்கும் முகாம் : டி.ஐ.ஜி இரா.திருநாவுக்கரசு மனுக்களைப் பெற்றார்!
திருநெல்வேலி சரக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், டி.ஐ.ஜி இரா.திருநாவுக்கரசு பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றார்.
ARTICLE
பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி புலி பரிதாப பலி — வனத்துறையினர் விசாரணை!
தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டுச் சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற புலி பரிதாபமாக உயிரிழந்தது.
