ARTICLE
பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டிப் போட்டி: ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்!
திருநெல்வேலி மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டிப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
ARTICLE
எல் நினோ தாக்கம்: வறட்சி, தீவனப் பற்றாக்குறையை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
எல் நினோ தாக்கம் எதிரொலியாக வறட்சி மற்றும் தீவனப் பற்றாக்குறையைத் தவிர்க்கக் கால்நடை வளர்ப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவுறுத்தியுள்ளார்.
ARTICLE
பள்ளியில் மாணவருக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது!
பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரைப் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
ARTICLE
ரேஷன் கடைக்குள் புகுந்து விற்பனையாளரை அரிவாளால் வெட்ட முயன்ற போதை கும்பல்!
திருநெல்வேலி அருகே ரேஷன் கடைக்குள் புகுந்து விற்பனையாளரை அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவத்தில், இளைஞர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ARTICLE
பைக்கை வழிமறித்து தம்பதியிடம் நகை பறிப்பு: காரில் வந்து மர்ம நபர்கள் கை வரிசை!
மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியிடம் காரில் வந்து வழிமறித்து நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ARTICLE
திருநெல்வேலி மாவட்டத்தில் 12.74 லட்சம் வாக்காளர்கள் : வரைவு பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1274966 வாக்காளர்கள் உள்ளனர் என்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்தார்.
ARTICLE
ஸ்மார்ட் ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய நவ.14-ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
வருகிற 14ஆம் தேதி பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
ARTICLE
நெல்லையப்பர் கோவிலில் நடிகை ரோஜா குடும்பத்துடன் சாமி தரிசனம்!
நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா நெல்லையில் உள்ள கோவில்களில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
ARTICLE
தூத்துக்குடி, நெல்லை நூலகங்களில் போலிப் புத்தகங்கள் அகற்றம்: ஏ.ஐ. மூலம் தயாரிக்கப்பட்டவை!
நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு நூலகங்களில் நடைபெற்ற சோதனையில், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட 5,104 போலிப் புத்தகங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.
ARTICLE
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: பாபநாசம் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 71.75 அடியாக உயர்ந்தது.
ARTICLE
நெல்லையில் 3,300 மாணவ-மாணவிகள் பங்கேற்கும் மாநில நீச்சல் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
நெல்லையில் நவம்பர் 14-ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், தொடங்கி வைத்து வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்குப் பதக்கங்களை வழங்கினார்.
ARTICLE
தென்காசியை பசுமையாக்க திட்டம்: ஆட்சியருடன் விதைப்பந்து விழிப்புணர்வு அமைப்பினர் ஆலோசனை!
தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவர் டாக்டர் மோனிகா ராணாவை, விதைப்பந்து பிரச்சாரகர் வெங்காடம்பட்டி திருமாறன் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
