ARTICLE
நெல்லை சரக காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம்: டி.ஐ.ஜி. தலைமையில் நடைபெற்றது!
திருநெல்வேலி சரக காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், டி.ஐ.ஜி இரா. திருநாவுக்கரசு பொதுமக்களிடமிருந்து நேரடியாகக் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
ARTICLE
திருவண்ணாமலை தீபத் திருவிழா: நெல்லை கோட்டம் சார்பில் 150 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பௌர்ணமி கிரிவலம் மற்றும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி கோட்டம் சார்பில் 150 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ARTICLE
நெல்லையில் நவ.22-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்: 1.21 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 898 மையங்கள் மூலம் மொத்தம் 1,21,347 குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ARTICLE
பாளை பள்ளியில் மாணவியர் சாதனை முயற்சி: 4 லட்சத்திற்கும் அதிகமான விதைப்பந்துகள் தயாரிப்பு!
பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் 4 லட்சத்திற்கும் அதிகமான விதைப்பந்துகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ARTICLE
திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு தினம்: ஆட்சியர், எம்எல்ஏ மரியாதை!
திருநெல்வேலியில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு நாளினை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ARTICLE
திருநெல்வேலியில் மெமு பராமரிப்புப் பணிமனை அமையுமா? – தென் மாவட்ட ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு!
மின்மயமாக்கல் நிறைவடைந்து பல ஆண்டுகளாகியும் தெற்கு தமிழ்நாட்டில் ஒரு MEMU ரயில்கூட இயக்கப்படவில்லை – பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என்று தென் மாவட்ட ரயில் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
ARTICLE
அடவிநயினார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - 7,643 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்!
தென்காசி மாவட்டம் அடவிநயினார்கோவில் அணைப் பாசனப் பகுதி விவசாய நிலங்களின் பிசான சாகுபடிக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
ARTICLE
ஒரே நாளில் ஒரு கோடி விதைப்பந்துகள் : திருமாறன் முயற்சி வெற்றி!
உலகளவில் ஒரே நாளில் ஏராளமான மரங்களை நட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டிருக்கலாம். தேசிய அளவிலும் இது நிகழ்ந்திருக்கிறது. ஆனால் "விதைப்பந்துகள்" என்ற வித்தியாசமான நிகழ்வு ...
ARTICLE
ஏ.ஐ. போலி புத்தகக் கொள்முதல் விவகாரம்: தென்காசி நூலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை!
தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில், ரூ.70 லட்சத்திற்குப் போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன.
ARTICLE
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்து கொலை — சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ!
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், பீர் பாட்டில் மற்றும் கற்களால் தாக்கப்பட்டதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இக்கொலை தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ARTICLE
இலங்கை மலையகத் தமிழின புரட்சியாளர் டி.எம். பீர்முஹம்மது 25-ஆம் ஆண்டு நினைவேந்தல் விழா!
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த பன்னூல் ஆசிரியரும் இலங்கை மலையகத் தமிழின புரட்சியாளருமான மறைந்த டி.எம்.பீர்முகமது நினைவேந்தல் விழா நடைபெற்றது.
ARTICLE
நெல்லையில் குழந்தைகள் தினவிழா: ஒரு கோடி விதைப்பந்துகள் தயாரித்து வீசும் திட்டம் தொடக்கம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு கோடி விதைப்பந்துகள் தயாரித்து வீசும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்து மாணவர்களைப் பாராட்டினார்
