நெல்லை

ARTICLE

காண்ட்ராக்டரிடம் நகை பறித்ததாக வழக்கு: யூடியூபர் மதுமிதா 19-ம் தேதி ஆஜராக நெல்லை போலீஸ் சம்மன்!

காண்ட்ராக்டரிடம் நகை பறித்ததாக புகாரின் பேரில் யூடியூபர் மதுமிதா வருகிற 19-ம் தேதி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ARTICLE

மென்பொறியாளர் கவின் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

மென்பொறியாளர் கவின் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ARTICLE

பூமி காய்ச்சலுக்கு விதைப்பந்து மாத்திரைகள்: அரை நாளில் 43,000 விதைப்பந்துகள் தயாரித்து மாணவர்கள் சாதனை!

ஆலங்குளம் அருகே முத்துக்கிருஷ்ணபேரி இந்து உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விதைப்பந்து திருவிழாவில், மாணவ-மாணவிகள் அரை நாளில் 43,000 விதைப்பந்துகளைச் செய்து சாதனை படைத்துள்ளனர்.

ARTICLE

சோலார் நிறுவன குடோனில் ரூ.1.25 கோடி காப்பர் வயர்கள் கொள்ளை: 3 பேர் கைது!

நெல்லை அருகே சோலார் பிளாண்ட் குடோனின் பூட்டை உடைத்து, ரூ.1.25 கோடி மதிப்பிலான பொருட்கள் கொள்ளை வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ARTICLE

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் : திற்பரப்பு, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முதல் பெய்யத் தொடங்கியுள்ளதால், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

ARTICLE

அண்ணா பல்கலைக்கழகத்தில் விதைப்பந்து தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருநெல்வேலியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் விதைப்பந்து தயாரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ARTICLE

புதிதாக தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்குத் தொடக்கநிலைப் பயிற்சி துவக்க விழா!

பாளையங்கோட்டை நேரு உள்விளையாட்டு அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாகப் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட 79 செவிலியர்களுக்கான தொடக்கநிலைப் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.

ARTICLE

எல்-நினோ பாதிப்பை எதிர்கொள்ள பயிர் காப்பீடு அவசியம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவுறுத்தல்!

திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோவிலில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 78 பயனாளிகளுக்கு ரூ.39.72 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் வழங்கினார்.

ARTICLE

சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள்: நிதியுதவி, பட்டயங்களை வழங்கி ஆட்சியர் கவுரவித்தார்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கிய 15 கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கப்பட்டன.

ARTICLE

பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்: ரவுடியை மடக்கிப் பிடித்த காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு!

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சரித்திரப் பதிவேட்டு குற்றவாளி பாலபிரசாத் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

ARTICLE

மதுபோதையில் தாயைத் தாக்கிய அண்ணனை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற தம்பி கைது!

மதுபோதையில் தாயை அடித்து உதைத்த அண்ணனை, மண்வெட்டிக் கணையால் அடித்துக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

ARTICLE

புரட்டாசி சனிக்கிழமை: நவதிருப்பதி கோவில்களுக்கு 4 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - 157 பக்தர்கள் பயணம்!

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் மொத்தம் 157 பக்தர்கள் பயணம் செய்தனர்.