திருநெல்வேலியின் புவிஅமைப்பு (1 of 1)
திருநெல்வேலி மாவட்டம் தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் மாறுபட்ட நில அமைப்பை கொண்டுள்ளது. உயரமான மலைகள், தாழ்வான சமவெளிகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை கொண்டுள்ளது. கடற்கரை, அடர்ந்த மலை காடு, மணற்பாங்கான பகுதிமற்றும் வளமிக்க வண்டல்மண் பகுதி மற்றும் வனவிலங்குகள், தாவங்களையும் கொண்டுள்ளது.
பரப்பளவு : 87.64 ச.கி.மீ
மக்கள் தொகை : 27,23,988