» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான் இங்கிலாந்திற்கு உண்மையான சவால்: மெக்குல்லம்

திங்கள் 4, டிசம்பர் 2023 5:34:56 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான் இங்கிலாந்தின் பேஸ்பால் கிரிக்கெட்டிற்கு உண்மையானச் சவால் என்று....

NewsIcon

கடைசி டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி!

திங்கள் 4, டிசம்பர் 2023 11:14:11 AM (IST)

கடைசி டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

NewsIcon

முதன்முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்!

சனி 2, டிசம்பர் 2023 4:31:06 PM (IST)

இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு வங்கதேசம் முன்னேறியுள்ளது...

NewsIcon

இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த வைஷாலி!

சனி 2, டிசம்பர் 2023 11:50:04 AM (IST)

இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி பெற்றுள்ளார்.

NewsIcon

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி: இந்திய அணி சாதனை!

சனி 2, டிசம்பர் 2023 11:46:25 AM (IST)

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

NewsIcon

இந்தோ - இலங்கை சா்வதேச கராத்தேப் போட்டியில் சாத்தான்குளம் மாணவா் சாதனை

சனி 2, டிசம்பர் 2023 8:34:45 AM (IST)

இந்தோ - இலங்கை சா்வதேச கராத்தேப் போட்டியில் சாத்தான்குளம் பள்ளி மாணவா் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.

NewsIcon

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

வெள்ளி 1, டிசம்பர் 2023 10:59:46 AM (IST)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணி டி20 போட்டி தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: உகாண்டா அணி தகுதி!

வியாழன் 30, நவம்பர் 2023 5:49:28 PM (IST)

ஐசிசி தொடருக்கு முதல்முறையாக உகாண்டா அணி தகுதி பெற்றுள்ளது.

NewsIcon

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 போட்டியில் சதம்: ருதுராஜ் கெய்க்வாட் சாதனை!

புதன் 29, நவம்பர் 2023 12:12:34 PM (IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்கவீரரான ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசினார்.

NewsIcon

டேவிஸ் கோப்பை ஆடவா் டென்னிஸ்: இத்தாலி 2-ஆவது முறையாக சாம்பியன்

செவ்வாய் 28, நவம்பர் 2023 10:52:29 AM (IST)

டேவிஸ் கோப்பை ஆடவா் டென்னிஸ் போட்டியின் 111-ஆவது சீசனில் இத்தாலி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை.....

NewsIcon

ஆடவா் ஹாக்கி: தமிழ்நாடு, செயில், ஒடிசா, ஹூப்ளி அணிகள் வெற்றி

செவ்வாய் 28, நவம்பர் 2023 8:13:03 AM (IST)

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் ஆடவா் ஹாக்கி போட்டி 8ஆம் நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு, செயில், ஒடிசா, ஹூப்ளி அணிகள்....

NewsIcon

ரிங்கு சிங் பேட்டிங் தோனி போல் உள்ளது: கேப்டன் சூர்யகுமார் பாராட்டு

திங்கள் 27, நவம்பர் 2023 5:05:14 PM (IST)

ரிங்கு சிங் பேட்டிங் ஒரு தலைசிறந்த வீரரை நினைவூட்டியது என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.

NewsIcon

சிஎஸ்கே கேப்டனாக தோனி நீட்டிப்பு: விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்!

திங்கள் 27, நவம்பர் 2023 5:02:13 PM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது..

NewsIcon

மும்பை அணிக்கு மாறினார் ஹாா்திக் பாண்டியா: குஜராத் கேப்டனாக கில் நியமனம்!

திங்கள் 27, நவம்பர் 2023 4:04:32 PM (IST)

ஹாா்திக் பாண்டியா மும்பைக்கு மாறியுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

NewsIcon

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டி: இந்திய அணி 44 ரன்களில் வெற்றி

திங்கள் 27, நவம்பர் 2023 10:28:11 AM (IST)

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது.Tirunelveli Business Directory