» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

ஐசிசி யு19 மகளிர் உலகக்கோப்பை சாம்பியன்: இந்திய மகளிர் அணி சாதனை!

ஞாயிறு 2, பிப்ரவரி 2025 5:09:32 PM (IST)

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

NewsIcon

ஹர்திக், சிவம் துபே அதிரடி: இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா!

சனி 1, பிப்ரவரி 2025 11:14:53 AM (IST)

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

NewsIcon

நாசரேத்தில் கராத்தே பட்டைய தேர்ச்சி போட்டி

வெள்ளி 31, ஜனவரி 2025 8:54:49 PM (IST)

ஆலன் திலக் கராத்தே பள்ளியில் சார்பாக கராத்தே பட்டைய தேர்வு போட்டி நடைபெற்றது.

NewsIcon

அடில் ரஷீத் ஆட்டத்தை மாற்றிவிட்டார்: தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விளக்கம்!

புதன் 29, ஜனவரி 2025 5:11:42 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு அடில் ரஷீத் ஆட்டத்தை மாற்றிவிட்டார் என கேப்டன் சூர்யகுமார் தெரிவித்தார்.

NewsIcon

பார்ம் குறித்து விமர்சனம்: கவாஸ்கர் மீது பிசிசிஐயிடம் ரோகித் சர்மா புகார்

செவ்வாய் 28, ஜனவரி 2025 10:23:33 AM (IST)

தனது பார்ம் குறித்து விமர்சனம் செய்தாக கவாஸ்கர் மீது ரோகித் சர்மா பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளார்.

NewsIcon

பாகிஸ்தான் மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி 34 ஆண்டுக்கு பிறகு வெற்றி!

செவ்வாய் 28, ஜனவரி 2025 8:48:42 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 34 ஆண்டுக்கு பிறகு தோற்கடித்து வெஸ்ட் இண்டீஸ் சாதனை படைத்துள்ளது.

NewsIcon

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: சண்டிகாரை வீழ்த்தியது தமிழக அணி

திங்கள் 27, ஜனவரி 2025 8:58:17 PM (IST)

மனன் வோரா சதம் அடித்தும் (100 ரன்கள், 131 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) பலன் இல்லை. தமிழகம் தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள்...

NewsIcon

டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா உலக சாதனை!

திங்கள் 27, ஜனவரி 2025 12:55:31 PM (IST)

டி20 கிரிக்கெட்டில் கடைசி 4 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 318 ரன்கள் எடுத்து திலக் வர்மா உலக சாதனை படைத்துள்ளார்.

NewsIcon

அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப்சிங் அசத்தல் : முதல் டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!!

வியாழன் 23, ஜனவரி 2025 11:40:13 AM (IST)

அபிஷேக் சர்மாவின் அதிரடி பேட்டிங், மற்றும் அர்ஷ்தீப்சிங் அபார பவுலிங்கால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

NewsIcon

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கபடி போட்டி : முத்தையாபுரம் அணி முதல் இடம்!

செவ்வாய் 21, ஜனவரி 2025 10:58:29 AM (IST)

சாத்தான்குளம் அருகே நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முத்தையாபுரம் அணி முதல் பரிசை வென்றது.

NewsIcon

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு

சனி 18, ஜனவரி 2025 4:04:07 PM (IST)

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

NewsIcon

பிரதிகா ரவால்-ஸ்மிருதி மந்தனா அதிரடி வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி!

வியாழன் 16, ஜனவரி 2025 3:31:50 PM (IST)

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அயர்லாந்து அணியை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

NewsIcon

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அறிவிப்பு!

திங்கள் 13, ஜனவரி 2025 10:04:53 AM (IST)

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: பும்ரா முதலிடம்!

வியாழன் 9, ஜனவரி 2025 11:57:38 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டிலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா...

NewsIcon

பார்டர் - கவாஸ்கர் டிராபியை பறிகொடுத்த இந்தியா: ஆஸி மண்ணில் 3பேருக்கு கடைசி பயணம்!!

திங்கள் 6, ஜனவரி 2025 10:02:51 AM (IST)

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால், பார்டர் - கவாஸ்கர்....



Tirunelveli Business Directory