» சினிமா » செய்திகள்

NewsIcon

நடிகை வனிதா படத்தில் அனுமதியின்றி பாடல் : வழக்கு தொடர்ந்தார் இளையராஜா!

வெள்ளி 11, ஜூலை 2025 12:35:37 PM (IST)

நடிகை வனிதாவின் ‘Mrs & Mr’ படத்தில் தான் இசையமைத்த பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்....

NewsIcon

விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா? நயன்தாரா விளக்கம்!

வியாழன் 10, ஜூலை 2025 5:41:10 PM (IST)

விவகாரத்து தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு நடிகை நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார்.

NewsIcon

பாகுபலி 1, 2 பாகங்கள் மறுவெளியீடு: தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

வியாழன் 10, ஜூலை 2025 5:34:40 PM (IST)

பாகுபலி 1 & 2 பாகங்களை இணைத்து வருகிற அக். 31 ஆம் தேதி மறுவெளியீட செய்ய உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக...

NewsIcon

அயோத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா

புதன் 9, ஜூலை 2025 12:20:22 PM (IST)

தமிழில் வெற்றிபெற்ற ‘அயோத்தி’ தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

NewsIcon

நடன இயக்குநர் சாண்டி பிறந்தநாள்: ரஜினிகாந்த் வாழ்த்து!

திங்கள் 7, ஜூலை 2025 5:13:10 PM (IST)

"எனது பிறந்தநாள் தலைவரின் ஆசியுடன் மிகவும் சிறப்பாக அமைந்தது" என்று நடன இயக்குநர் சாண்டி தெரிவித்துள்ளார்.

NewsIcon

20 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான்!

திங்கள் 7, ஜூலை 2025 5:08:58 PM (IST)

20 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கும் "கில்லர்" படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

NewsIcon

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினி நடிக்காதது ஏன்? இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்வு

வெள்ளி 4, ஜூலை 2025 4:35:23 PM (IST)

த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் முதலில் ரஜினி தான் நடிப்பதாக இருந்தது என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

NewsIcon

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி முடிவு?

புதன் 2, ஜூலை 2025 5:03:17 PM (IST)

கூலி திரைப்படத்தின் ஆடியோ வௌியீடு வரும் ஜூலை 27ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

NewsIcon

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!

திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை மத்திய இணையமைச்சர் எல். முருகன் நேரில் சந்தித்துப் பேசினார்.

NewsIcon

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!

திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

நான் சிம்புவை வைத்து இயக்கும் படத்திற்கு தனுஷ் கண்டிஷன் போட்டதாக வெளியான தகவல் அனைத்தும் வதந்தியே...

NewsIcon

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு

வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

சுமார் 10 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘கில்லர்’ படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!

வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் 2025-2027 வரை தயாரிப்பில் 10 படங்களை இயக்க உள்ள இயக்குநர்கள் பட்டியலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

NewsIcon

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!

வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

NewsIcon

கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை!

வியாழன் 26, ஜூன் 2025 5:44:50 PM (IST)

கண்ணப்பா படத்தை அநாகரீகமாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

NewsIcon

கண்ணப்பா படத்தில் வன்முறை காட்சிகள்: சென்சாரில் எதிர்ப்பு!

வியாழன் 26, ஜூன் 2025 10:39:28 AM (IST)

கண்ணப்பா திரைப்படத்தில் அளவுக்கு மீறிய வன்முறை உள்ளதால் பல காட்சிகளை நீக்க சென்சார் குழு பரிந்துரை செய்துள்ளது.



Tirunelveli Business Directory