» சினிமா » செய்திகள்

NewsIcon

தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து: நீதிமன்றம் தீர்ப்பு!

வியாழன் 28, நவம்பர் 2024 11:54:40 AM (IST)

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

NewsIcon

ஆர்.ஜே.பாலாஜி - சூர்யா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

புதன் 27, நவம்பர் 2024 11:44:43 AM (IST)

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் 'சூர்யா 45' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

NewsIcon

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி விஜய் : நடிகர் பார்த்திபன் கருத்து!

புதன் 27, நவம்பர் 2024 11:05:52 AM (IST)

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக நடிகர் விஜய்யின் த.வெ.க. உள்ளது என நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.

NewsIcon

ஏ.ஆர். ரஹ்மான் எனக்கு தந்தை போன்றவர்: விமர்சனங்களுக்கு மோகினி டே விளக்கம்..!

செவ்வாய் 26, நவம்பர் 2024 12:20:47 PM (IST)

என் மீதும் ரஹ்மான் மீதும் பரப்பப்பட்டுள்ள தகவல்கள் ஆதரமற்றவை. இதுபோன்ற உணர்ச்சிகரமான விஷயங்களில் மரியாதையும்...

NewsIcon

முகேஷ், ஜெயசூர்யா உள்பட 7 பேர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை!

சனி 23, நவம்பர் 2024 5:10:47 PM (IST)

மலையாள சினிமாவில் பெண்கள் பலரும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக...

NewsIcon

ஆடுஜீவிதம் படத்துக்காக ரகுமானுக்கு ஹாலிவுட் விருது!

சனி 23, நவம்பர் 2024 12:29:56 PM (IST)

ஆடுஜீவிதம் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த பின்னணி இசைக்கான ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது வழங்கப்பட்டு உள்ளது.

NewsIcon

இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர் பிரபாஸ்: இரண்டாவது இடத்தில் விஜய்!

சனி 23, நவம்பர் 2024 11:32:34 AM (IST)

இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் பிரபாஸ் முதலிடமும், விஜய் இரண்டாவது இடமும் பிடித்துள்ளனர்.

NewsIcon

போயஸ் கார்டனில் ரஜினியுடன் சீமான் திடீர் சந்திப்பு

வெள்ளி 22, நவம்பர் 2024 12:11:38 PM (IST)

போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

NewsIcon

விவாகரத்து பெறுவதில் உறுதி: தனுஷ் - ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் தகவல்!

வியாழன் 21, நவம்பர் 2024 5:33:09 PM (IST)

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், தீர்ப்பை தள்ளிவைத்து

NewsIcon

திரையரங்கு வளாகங்களில் பப்ளிக் ரெவியுக்கு தடை விதிக்க வேண்டும்: தயாரிப்பாளர்கள் சங்கம்

புதன் 20, நவம்பர் 2024 4:44:34 PM (IST)

பப்ளிக் ரெவியு என்ற பெயரில் திரையரங்கு வளாகங்களில் யூடியூப் சேனல்கள் பேட்டி எடுக்க தடை விதிக்க வேண்டும் என ...

NewsIcon

விஜய் 69’ படத்தில் நடிக்கவில்லை: சிவராஜ் குமார் தகவல்

செவ்வாய் 19, நவம்பர் 2024 5:44:07 PM (IST)

"ஹெச்.வினோத் இயக்கும் ‘விஜய் 69’ படத்தில் நான் நடிக்கவில்லை" என நடிகர் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

NewsIcon

நடிகர் தனுஷ் மீது நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு!

சனி 16, நவம்பர் 2024 12:49:27 PM (IST)

நீங்கள் மேடையில் அன்பு போல பேசுவதும் நேரிடையாக இருப்பதற்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன....

NewsIcon

அஜித்துடன் சிறுத்தை சிவா இணைகிறார்: ஞானவேல் ராஜா தகவல்!

வெள்ளி 15, நவம்பர் 2024 4:04:36 PM (IST)

இயக்குநர் 'சிறுத்தை' சிவா அடுத்ததாக அஜித்துடன் இணைகிறார் என திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

NewsIcon

ரஜினியின் ‘கூலி’ படத்தை மே 1-ல் ரிலீஸ் செய்ய திட்டம்

புதன் 13, நவம்பர் 2024 4:57:22 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு....

NewsIcon

ஜப்பானில் நெப்போலியன் மகன் திருமணம்: நெல்லை பெண்ணை மணந்தார்!

வெள்ளி 8, நவம்பர் 2024 5:17:37 PM (IST)

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் நடந்தது. நடிகர் சரத்குமார், நடிகைகள் ராதிகா, சுஹாசினி, குஷ்பூ, உள்ளிட்டோர் ...



Tirunelveli Business Directory