» சினிமா » செய்திகள்

NewsIcon

எங்கள் காவிரி எங்கள் உரிமை; கன்னட நடிகர்கள் குரல்!

சனி 23, செப்டம்பர் 2023 5:51:52 PM (IST)

தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா தண்ணீர் தர வேண்டும் என உத்தரவிடப்பட்ட சூழலில், எங்கள் ....

NewsIcon

சிவகார்த்திகேயனின் அயலான் பொங்கல் ரிலீஸ்!

சனி 23, செப்டம்பர் 2023 5:09:01 PM (IST)

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

NewsIcon

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ நவம்பர் 24 ரிலீஸ்!

சனி 23, செப்டம்பர் 2023 12:11:10 PM (IST)

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நவ.24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது...

NewsIcon

என் மகள் அமைதியான இடத்துக்கு சென்றிருக்கிறாள்: விஜய் ஆண்டனி

வெள்ளி 22, செப்டம்பர் 2023 10:47:51 AM (IST)

என் மகள் மீரா பொறாமை, வன்மம் இல்லாத ஓர் அமைதியான இடத்துக்குத்தான் சென்றிருக்கிறாள் என்று ...

NewsIcon

தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய கூல் சுரேஷ்.. கண்டித்த மன்சூர் அலிகான்!

புதன் 20, செப்டம்பர் 2023 3:49:43 PM (IST)

இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தொகுப்பாளினியிடம் நடிகர் கூல் சுரேஷ் எல்லை மீறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

NewsIcon

இயக்குநர் பாலாவின் பெயரில் மோசடி : கமிஷனர் அலுவலகத்தில் புகார்!!

செவ்வாய் 19, செப்டம்பர் 2023 5:04:11 PM (IST)

வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில் பேசியதுடன் மட்டுமல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டுள்ளார்....

NewsIcon

விஜய் நடிக்கும் லியோ படத்தின் போஸ்டர் வெளியீடு!

திங்கள் 18, செப்டம்பர் 2023 10:35:15 AM (IST)

விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

NewsIcon

திருச்செந்தூர் கோவிலில் பாடகர் வேல்முருகன் சாமி தரிசனம்

ஞாயிறு 17, செப்டம்பர் 2023 9:25:35 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பின்னணி பாடகர் வேல்முருகன் தரிசனம் செய்தார்.

NewsIcon

ஷங்கரின் ‘கேம்சேஞ்சர்’ பட பாடல் இணையத்தில் லீக் - படக்குழு அதிர்ச்சி

சனி 16, செப்டம்பர் 2023 4:42:01 PM (IST)

ஷங்கர் இயக்கிவரும் ‘கேம்சேஞ்சர்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்று முன்கூட்டியே சமூக வலைதளங்களில்....

NewsIcon

சிம்பு, தனுஷ் உட்பட 4 நடிகர்களுக்கு ரெட் கார்டு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு

வியாழன் 14, செப்டம்பர் 2023 3:27:36 PM (IST)

நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய நான்கு பேருக்கு ரெட் கார்டு விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு .....

NewsIcon

பெற்றோர்களை சந்தித்த விஜய்: வைரல் புகைப்படம்

வியாழன் 14, செப்டம்பர் 2023 12:03:58 PM (IST)

அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் விஜய், தனது பெற்றோர்களை சந்தித்த புகைப்படம் இணையத்தில்...

NewsIcon

மலேசியாவில் வசூல் சாதனை படைத்த ஜெயிலர்!

வியாழன் 14, செப்டம்பர் 2023 11:06:27 AM (IST)

ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் மலேசியாவில் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

NewsIcon

மார்க் ஆண்டனி படத்திற்கான தடை நிறுத்திவைப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு !

செவ்வாய் 12, செப்டம்பர் 2023 3:28:59 PM (IST)

விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

NewsIcon

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

திங்கள் 11, செப்டம்பர் 2023 12:15:13 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறது.

NewsIcon

ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் : ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஏற்பாட்டாளர்!

திங்கள் 11, செப்டம்பர் 2023 11:25:24 AM (IST)

சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் நெரிசலில் சிக்கியதற்கு....Tirunelveli Business Directory