» சினிமா » செய்திகள்

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
புதன் 5, மார்ச் 2025 10:34:21 AM (IST)
ஹைதராபாத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ள பிரபல பின்னணி பாடகி கல்பனா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மீனவ கிராமத்தின் கதை கிங்ஸ்டன் : ஜி.வி.பிரகாஷ்
செவ்வாய் 4, மார்ச் 2025 4:33:53 PM (IST)
கிங்ஸ்டன் படம் கடலுக்கு அடியில் எடுத்துள்ளதால் இந்திய சினிமாவில் இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்...

லாஸ் ஏஞ்சல்ஸில் ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: 5 விருதுகளை அள்ளியது‘அனோரா’!
செவ்வாய் 4, மார்ச் 2025 11:23:52 AM (IST)
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‘அனோரா’ திரைப்படம் 5 விருதுகளை வென்றது.

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 அப்டேட்!
பூவையாமகேஷ் | திங்கள் 3, மார்ச் 2025 10:04:36 AM (IST)
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பூஜை வரும் 6ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக ...

கூலி படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த்!
திங்கள் 24, பிப்ரவரி 2025 9:45:03 PM (IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்துள்ளது.

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த நடிகர் செந்தில் : சைபர் கிரைம் போலீசில் புகார்
திங்கள் 24, பிப்ரவரி 2025 9:34:31 PM (IST)
ஆன்லைன் மோசடியில் ரூ.15 ஆயிரம் இழந்து விட்டதாக நடிகர் செந்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

திருச்செந்தூர் கோவிலில் பா.விஜய் சுவாமி தரிசனம்!
புதன் 19, பிப்ரவரி 2025 3:57:17 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகரும் பாடலாசிரியருமான பா.விஜய் சாமி தரிசனம் செய்தார்.

மாரி செல்வராஜின் ‘பைசன் காளமாடன்’ படப்பிடிப்பு நிறைவு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:53:30 PM (IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வந்த ‘பைசன் காளமாடன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.

காதலர் தினம் கொண்டாடிய திரை நட்சத்திரங்கள்
சனி 15, பிப்ரவரி 2025 3:36:49 PM (IST)
சினிமா துறையைச் சேர்ந்த காதல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் பலர் நேற்று காதலர் தினத்தை கொண்டாடி உள்ளனர்.

ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா?- ராம்கோபால் வர்மா சர்ச்சை பேச்சு
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:35:59 PM (IST)
ஸ்லோ மோஷன் இல்லை என்றால் ரஜினிகாந்த் என்ற நடிகர் இல்லை என பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா விமர்சித்து பேசியுள்ளார்.

விஜய் மீது முட்டையை வீச திட்டம் : ரசிகர்களுக்கு ரஜினி கண்டனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:54:19 PM (IST)
விஜய் குறித்த அவதூறு பேச்சுக்கு ரசிகர்களை கண்டித்து ரஜினி தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

விடாமுயற்சி ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் உற்சாகம்!
வியாழன் 6, பிப்ரவரி 2025 3:25:22 PM (IST)
அதிகாலை முதலே திரையரங்கிற்கு வரத் தொடங்கிய ரசிகர்கள் விடாமுயற்சி ரிலீஸ்-ஐ ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடித் தீர்த்தனர்.

சர்வதேச திரைப்பட விழாவில் ராமின் பறந்து போ!
வெள்ளி 31, ஜனவரி 2025 5:27:44 PM (IST)
கற்றது தமிழ், தரமணி, பேரன்பு போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராம் தற்போது நடிகர் மிர்ச்சி சிவாவின் நடிப்பில்....

பராசக்தி டைட்டிலை யாரும் பயன்படுத்தக் கூடாது - நேஷனல் பிக்சர்ஸ் எச்சரிக்கை
வெள்ளி 31, ஜனவரி 2025 11:31:50 AM (IST)
பராசக்தி படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட திட்டமிட்டிருப்பதால் அந்த பெயரைப் வேறு யாரும் தங்களுடைய....

கர்நாடக அரசின் விருதை நிராகரித்த கிச்சா சுதீப்!
வெள்ளி 24, ஜனவரி 2025 12:07:26 PM (IST)
கர்நாடக மாநில அரசு வழங்கும் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் கிச்சா சுதீப் நிராகரித்துள்ளார்.