» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சனி 22, பிப்ரவரி 2025 10:44:08 AM (IST)

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

NewsIcon

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி

வெள்ளி 21, பிப்ரவரி 2025 8:28:47 AM (IST)

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடு தொடங்கியது. சுப்மன் கில் சதமும், முகமது ஷமி 5 விக்கெட்டும் எடுத்து அசத்தினர்.

NewsIcon

ஐசிசி தரவரிசையில் ஷுப்மன் கில் முதலிடம்!

புதன் 19, பிப்ரவரி 2025 5:08:19 PM (IST)

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவைச் சேர்ந்த ஷுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார்.

NewsIcon

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம்!

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 5:14:22 PM (IST)

இந்திய அணியின் ஜெர்சியில் ‘ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 - பாகிஸ்தான்’ என்ற லோகோ குறிப்பிடப்பட்டுள்ளது.

NewsIcon

ஐபிஎல் கிரிக்கெட் 2025 மார்ச் 22ல் தொடக்கம்: போட்டி முழு அட்டவணை வெளியீடு!

திங்கள் 17, பிப்ரவரி 2025 11:43:52 AM (IST)

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளன.

NewsIcon

அதிவேக 6அயிரம் ரன்கள்: விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்!

வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:33:02 PM (IST)

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களைக் கடந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் சாதனை படைத்துள்ளார்.

NewsIcon

ஆர்சிபி அணியின் கேப்டனான ரஜத் பட்டிதார் நியமனம்!

வியாழன் 13, பிப்ரவரி 2025 12:42:47 PM (IST)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் பட்டிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

NewsIcon

கில் புதிய சாதனை: ஒரு நாள் தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி!

வியாழன் 13, பிப்ரவரி 2025 8:49:32 AM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக....

NewsIcon

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : பும்ரா விலகல்!

புதன் 12, பிப்ரவரி 2025 11:50:25 AM (IST)

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விலகி உள்ளார்.

NewsIcon

சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வெல்லும்: முன்னாள் கேப்டன் நம்பிக்கை

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:26:06 PM (IST)

சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் கிரேமி ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

NewsIcon

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : ரோகித் சர்மா புதிய சாதனை!

திங்கள் 10, பிப்ரவரி 2025 4:28:52 PM (IST)

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளி ரோகித் 2-வது இடத்தை பிடித்தார்.

NewsIcon

சுப்மன் கில், ஜடேஜா அசத்தல்: முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி!

வெள்ளி 7, பிப்ரவரி 2025 8:25:46 AM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது.

NewsIcon

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: ரஷித் கான் உலக சாதனை

வியாழன் 6, பிப்ரவரி 2025 3:49:08 PM (IST)

டி20 கிரிக்கெட்டில் 633 விக்கெட்களை கைப்பற்றிய ரஷித் கான் உலக சாதனை படைத்துள்ளார்.

NewsIcon

சர்வதேச செஸ் போட்டி: குகேசை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்!

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 9:11:25 PM (IST)

சர்வதேச செஸ் வரலாற்றில் விஸ்வநாதன் ஆனந்துக்கு (2003, 2004, 2006) பிறகு சாம்பியன் பட்டம் வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா....

NewsIcon

அபிஷேக் சர்மா அதிவேக சதம் விளாசி சாதனை : இந்தியா அபார வெற்றி!

திங்கள் 3, பிப்ரவரி 2025 11:20:57 AM (IST)

இங்கிலாந்துடனான 5வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.



Tirunelveli Business Directory