போத்தீஸ் பசுமை கொண்டாட்டம்

போத்தீஸ் பசுமை கொண்டாட்டம்
பதிவு செய்த நாள் செவ்வாய் 26, ஏப்ரல் 2011
நேரம் 3:34:05 PM (IST)

போத்தீசுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதில், தென்னை, மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி உள்ளிட்ட மரக்கன்றுகளும், மல்லிகை, ரோஜா, செம்பருத்தி உள்ளிட்ட பூச்செடிகளும் உள்ளன. பாரபட்சமின்றி அனைவருக்கும் இந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டுவருகிறது. கோடை கொண்டாட்டத்தையொட்டி போத்தீசுக்கு குடும்பத்துடன் வரும் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த ஜாக்பாட்,ஜெயிக்கப்போவது யாரு, திறந்திடு சீசேம், யார் அந்த விஐபி, பல்லாங்குழி, வைரம் எங்கே?, புதிர் உலகம், மெகா டைஸ்,எலட்ரானிக் கதவுகளை திறப்பது மற்றும் பாப்கான்களை ஸ்டிராவால் எடுப்பது போன்ற விளையாட்டு போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.Tirunelveli Business Directory