ஐபிஎல் கோப்பையை வென்றது சிஎஸ்கே: புகைப்படத் தொகுப்பு

ஐபிஎல் கோப்பையை வென்றது சிஎஸ்கே: புகைப்படத் தொகுப்பு
பதிவு செய்த நாள் செவ்வாய் 30, மே 2023
நேரம் 12:21:47 PM (IST)

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.



Tirunelveli Business Directory