தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: புகைப்பட தொகுப்பு!

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: புகைப்பட தொகுப்பு!
பதிவு செய்த நாள் புதன் 9, அக்டோபர் 2024
நேரம் 11:17:41 AM (IST)

டெல்லியில் உள்ள விக்யான் பவனில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகை நித்யா மேனன் உள்ளிட்டோருக்கு விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.



Tirunelveli Business Directory