தூத்துக்குடியில் 76வது குடியரசு தினவிழா கோலாகலம் : புகைப்பட தொகுப்பு | பதிவு செய்த நாள் | திங்கள் 27, ஜனவரி 2025 |
|---|---|
| நேரம் | 12:42:27 PM (IST) |
தூத்துக்குடியில் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.








