தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம் - புகைப்படத் தொகுப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம் - புகைப்படத் தொகுப்பு
பதிவு செய்த நாள் வியாழன் 4, ஜூன் 2026
நேரம் 11:01:45 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவ-மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் இன்று காலை தங்களது பள்ளிகளுக்குச் சென்றனர்.

Tirunelveli Business Directory