சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் : மக்களோடு மக்களாக ஓடிய முதல்வர் விஜய்!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் : மக்களோடு மக்களாக ஓடிய முதல்வர் விஜய்!
பதிவு செய்த நாள் வெள்ளி 26, ஜூன் 2026
நேரம் 11:59:02 AM (IST)

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்ததுடன், பொதுமக்களுடன் இணைந்து தானும் அந்த ஓட்டத்தில் பங்கேற்றார்.

Tirunelveli Business Directory