ஐ.பி.எல். சீசன் 5 பிரம்மாண்ட தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள்

ஐ.பி.எல். சீசன் 5 பிரம்மாண்ட தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள்
பதிவு செய்த நாள் புதன் 4, ஏப்ரல் 2012
நேரம் 10:11:23 AM (IST)

5-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் கோலாகல தொடக்க விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கோலாகலமாக நடந்தது. பாலிவுட் நட்சத்திரங்களின் படையெடுப்பு, ஒளிவெள்ளத்தில் மின்னிய அரங்கம், அதிர வைத்த இசை என்று 3 மணி நேரம் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.



Tirunelveli Business Directory