உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் புகைப்பட கேலரி

உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் புகைப்பட கேலரி
பதிவு செய்த நாள் திங்கள் 11, ஜூன் 2012
நேரம் 11:33:55 AM (IST)

கமலஹாசன் எழுதி, இயக்கி, நடித்து, இணைந்து தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் பலரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. கமல்ஹாசன் தவிர பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.



Tirunelveli Business Directory