நடிகர் சிவா - பிரியா திருமணம்: அஜித் ஷாலினி நேரில் வாழ்த்து!!

நடிகர் சிவா - பிரியா திருமணம்: அஜித் ஷாலினி நேரில் வாழ்த்து!!
பதிவு செய்த நாள் வெள்ளி 16, நவம்பர் 2012
நேரம் 12:06:27 AM (IST)

சென்னை 600 028, சரோஜா, தமிழ்படம், வ, கலகலப்பு போன்ற படங்களில் நடித்த சிவாவுக்கும், என்ஜினீயரிங் பட்டதாரி பிரியாவுக்கும் திருமணம் நடந்தது. வேதமந்திரங்கள் ஓத மணப்பெண் கழுத்தில் தாலிகட்டினார். உறவினர்கள், திரையுலகினர் அட்சதை தூவி வாழ்த்தினர். நடிகர் அஜீத் மனைவி ஷாலினியுடன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். நடிகர்கள் பாக்யராஜ், விமல், வைபவ், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், டைரக்டர் பத்ரி, ஆர்.எஸ். சிவாஜி, தயாரிப்பாளர் டி.சிவா ஆகியோரும் நேரில் வாழ்த்தினர்.



Tirunelveli Business Directory