கவர்ச்சியை அள்ளி வீசிய ஸ்ரேயாவின் சந்திரா

கவர்ச்சியை அள்ளி வீசிய ஸ்ரேயாவின் சந்திரா
பதிவு செய்த நாள் திங்கள் 19, நவம்பர் 2012
நேரம் 8:33:11 PM (IST)

"ஸ்ரேயா எங்களை ஆச்சரிய படுத்துகிறார்..... மயக்குகிறார் அவர் அழகால் மட்டுமின்றி உழைப்பாலும் தான்" என்கிறார் சந்திரா படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ரூபா ஐயர். இப்படத்தில் நடிக்கும் ஸ்ரேயா படப்பிடிப்பு குழுவினரை மட்டுமின்றி எல்லோரையும் தன்னுடைய திறமை மூலம் கவர்ந்து விட்டார். படத்தில் ஸ்ரேயா தாராளமாக கவர்ச்சியை அள்ளி வீசியுள்ளார்.



Tirunelveli Business Directory