டி.ராஜேந்தரின் மகள் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து

டி.ராஜேந்தரின் மகள் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து
பதிவு செய்த நாள் செவ்வாய் 11, பிப்ரவரி 2014
நேரம் 4:41:54 PM (IST)

டி.ராஜேந்தரின் மகள் இலக்கியா - அபிலாஷ் திருமணம் சென்னையில் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. தி.மு.க.தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், பிரபு, விக்ரம் பிரபு, மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.



Tirunelveli Business Directory