வடிவேலு நடிக்கும் ஜெக ஜால புஜபல தெனாலிராமன் படத்தின் போஸ்டர்
பதிவு செய்த நாள் | வெள்ளி 28, மார்ச் 2014 |
---|---|
நேரம் | 5:49:29 PM (IST) |
ஜெக ஜால புஜபல தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவராயர் மற்றும் தெனாலிராமன் ஆகிய இரு வேடங்களில் வடிவேலு நடிக்கிறார். இதன் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அடுத்த மாதம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.