வினய்,ஹன்சிகா, லட்சுமிராய். ஆண்ட்ரியா நடிக்கும் அரண்மனை பட ஸ்டில்ஸ்

வினய்,ஹன்சிகா, லட்சுமிராய். ஆண்ட்ரியா நடிக்கும் அரண்மனை பட ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் புதன் 10, செப்டம்பர் 2014
நேரம் 8:20:14 PM (IST)

சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அரண்மனை’. இப்படத்தில் வினய், ஹன்சிகா, லட்சுமிராய். ஆண்ட்ரியா நடிக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சுந்தர்.சியும் இப்படத்தில் தலைகாட்டி இருக்கிறார். இப்படத்தை காமெடி பிளஸ் திரில்லர் என்ற புதிய களத்தில் இயக்கி இருக்கியுள்ளார். பொதுவாக பேய் படம் என்றால் ஒரு பங்களாவில் இருக்கும் ஆவி அங்கு வாழ்பவர்களை பாடாய்படுத்தி எடுக்கும். அந்த டைப் படம் இல்லை இது. எப்படி அதிலிருந்து மாறுபட்டிருக்கிறது என்பதை படம் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்துக்காக 50க்கும் மேற்பட்ட பங்களாக்களை தேடினோம்.ஐதராபாத்தில் ஆள் நடமாட்டமில்லாத ஒரு பங்களாவில் ஷூட்டிங் நடந்துள்ளது. இதில் பேயாக நடிப்பது யார் என்பது சஸ்பென்ஸ்.....



Tirunelveli Business Directory